G. Ramakrishnan in Kulasekara

img

பி.பெருமாள் நினைவு கருத்தரங்கம் குலசேகரத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், உழைக்கும் மக்களின் உரிமைப்போராளியுமான தோழர் பி.பெருமாள் நினைவு தின கருத்தரங்கம் குலசேகரத்தில் நடைபெற்றது.